படித்ததில் பிடித்தது ...
......................................
உன்னை பார்க்கும்போதுதான்
கண்கள்
இருப்பதை
உணர்ந்தேன் ...
அதே போல ...
உன்னை காணாத
போது தான்
அதில்
உள்ள
கண்ணீரையும்
உணர்ந்தேன் ......
Showing posts with label OthersPoem. Show all posts
Showing posts with label OthersPoem. Show all posts
Monday, December 29, 2014



இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.
ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்இசைதெய்வம் நீயல்லவா..!
அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.
ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!
நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.
ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?
இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.
எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா...
Subscribe to:
Posts
(
Atom
)