Sunday, March 8, 2015

இதுவரை எத்தனையோ நபர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது எனது பெயர் ஆனால் உன் குரலில் இனித்தது போல் பிறிதோர் குரலில் இனிக்கவில்லை. என்னை எனக்கே அழகாய் காட்டிய மாயக் கண்ணாடி நீ. உன்னில் உறைந்த ரசமான பிம்பம் நான். என்னக்குள்ளும் ஓர் அழகிய ரூபம் இருப்பதை நீ எனை ரசிக்கும் தருணங்களில் உணர்கிறேன். மோகிக்கும் நேரங்களில் உன்னிடம் நான் சேயாகிறேன் காதல் தாண்டி கருணை பேசும் நேரங்களில் நீ எனக்கு தாயாகிறாய். கல்லையும்...

Friday, March 6, 2015

பெண்களே!!! சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தூரம் கடந்து விட்டர்கள். ஒரு காலத்தினில், ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட நீங்கள் இன்று ஏடுகளில் எழுதப்படுகிறீர்கள். சமையலறை தாண்டாத நீங்கள் இன்று சந்திராயனிலும் சாதித்தீர்கள். அங்கம் மட்டுமே கொடுத்துவந்த நீங்கள் நாட்டிற்கு தங்கமும் வென்று கொடுத்தீர்கள். ஆடவரால் ஆளப்பட்ட நீங்கள் இன்று அரசாளுகிறீர்கள். ஒப்பனைப் பதுமைகள் என்ற எண்ணம் கொன்று ஒப்பிலாப்...
Tricks and Tips