Monday, December 30, 2013



"ஓடுகின்ற

தேர்ச்சக்கரமாகும் வாய்ப்பு

வழங்கப்படவில்லை எனக்கு

சக்கரங்களில்

நசுங்கிச்சாகும் எறும்பாகவே

என்றென்றும் இருக்கிறேன்..."




யாரோ ஒருவர் எழுதிய வரிகள்.

இவையே என்னைப்பற்றி கூற போதுமென்று நினைக்கிறேன்.
Tricks and Tips